எழும்பிடு வல்லமையாய் – Elumbidu Vallamaiyaai

Deal Score0
Deal Score0

எழும்பிடு எழும்பிடு வல்லமையாய் – Elumbidu Elumbidu Vallamaiyaai Tamil christian Gospel song lyrics,Tune and sung by Evangelist.D. Jeyakumar.

பாடல் வரிகள்

எழும்பிடு எழும்பிடு வல்லமையாய்
ஸ்தேவானை போல எழும்பிடு-2
இரத்தசாட்சியாய் மரிக்க
உன்னை நீயே ஒப்புக்கொடு
இயேசுவின் நாமம் மகிமைப்பட
ஜீவ பலியாய் ஒப்புக் கொடு

1) சிலுவை சுமக்க பயப்படாதே
இயேசுவின் இரத்தத்தை புறக்கணியாதே
உனக்காய் மரித்த இயேசு உண்டு
அவருக்காய் ஜீவனை கொடுத்திடு

2) கோதுமை மணிபோல் மடிந்திடு
அதிக பலனை கொடுத்திடு
உனது ஜீவனை வெறுத்திடு
நித்திய ஜீவனை பெற்றிடு

3)சிம்சோனை போல எழும்பிடு
எதிரியை துரத்தி ஜெயம் எடு
தேவ பெலத்தால் நின்றிடு
அவர் சித்தம் செய்து மடிந்திடு

Elumbidu Vallamaiyaai Song Lyrics in English

Elumbidu Vallamaiyaai
Stheavanai Pola Elumbidu-2
Raththa Saatchiyaai Marikka
Unnaiyae Neeyae Oppukodu
Yesuvin Namam Magimaipada
Jeeva Paliyaai Oppu kodu – Ezhumbidu Ezhumbidu

1.Siluvai Sumakka Bayapadathae
Yesuvin Raththathai Purakaniyathae
Unakkaai maritha Yesu Undu
Avarukkaai Jeevanai Koduthuvidu

2.Kothumai Manipol Madinthidu
Athiga Balanai Koduthidu
Unathu jeevanai Veruthidu
Niththiya Jeevanai Pettridu

3.Simsonai Pola Elumbidu
Ethiriyai Thurathi Jeyam Edu
Deva Belathaal nintridu
Avar Siththam Seithu Madinthidu

Rise, rise, rise with power
Rise like Stephen எழும்பிடு வல்லமையாய் song lyrics, Elumbidu Vallamaiyaai song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo