எல்ஷடாய் சர்வ வல்லவர் – El Shaddai sarva vallavar

Deal Score0
Deal Score0

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவர் – El Shaddai El Shaddai sarva vallavar Tamil Christian Gospel song lyrics Tune by Evangelist.D. Jeyakumar and sung by P. Radha Vincent.

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவர்
எனை காண்பவர் துணை செய்பவர்
எல்ஷடாய் எல்ஷடாய்- (2)

எல்ஷடாய் எல்…..ஷடாய்
சர்வ வல்லவரே என் சகாயரே- (2)

யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
எந்தன் பரிகாரி பிணிபோக்கும் மருந்து
எல்ஷடாய் எல்ஷடாய்- (2)

தழும்புகளால் நான் குணமானேன்
இயேசு தழும்புகளால் நான் சுகமானேன்- (2)
சிலுவையிலே நீர் சுமந்து கொண்டீரே-வியாதியை- (2)

யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரே
தேவைகள் யாவும் சந்திப்பீரே
எல்ஷடாய் எல்ஷடாய்- (2)

குறைவுகள் எல்லாம் கிறிஸ்துவில் மகிமையிலே நிறைவாக்குவார்- (2)
ஐசுவரியம் அடைய தரித்திரரானீரே- நான்- (2)

யெகோவா ஷம்மா கூட இருப்பவர்
குறைகள் தீர்ப்பவர் உயர்த்தி வைப்பவர்
எல்ஷடாய் எல்ஷடாய் – (2)

முடிவுபரியந்தம் கூடவே இருப்பேன் வாக்கு அளித்திரே- (2)
சகல நாட்களும் கூட இருப்பீரே- என்- (2)

El Shaddai sarva vallavar Song lyrics In English

El Shaddai El Shaddai sarva vallavar
Ennai kaanbavar thunai seibavar
El Shaddai El Shaddai- (2)

El Shaddai El……Shaddai
Sarva vallavarae en sahayarae- (2)

Yehova rapha sugam tharum theivam
Enthan parihari pinipokum marunthu
ElShaddai ElShaddai – (2)

Thalumpugalal naan gunamaanen
Yesu thalumpugalal naan sugamaanen- (2)
Siluvailae neer sumanthu kondeerae- viyathiyai- (2)

Yehova ruva enthan meiparae
Thevaigal yaavum santhipeerae
ElShaddai ElShaddai- (2)

Kuraivugal ellam kristhuvil
Magimailae niraivaakuvaar- (2)
Aysvariyam adaiya tharithiraraaneerae-naan- (2)

Yehova shamma kooda irupavar
Kuraigal theerpavar uyarthi vaipavar
ElShaddai ElShaddai- (2)

Mudivupariyantham koodavae
irupen vaaku azhitheerae- (2)
Sagala naatkalum kooda irupeerae -en – (2)

El Shaddai sarva vallavar song Lyrics, எல்ஷடாய் சர்வ வல்லவர் song Lyrics from Jesus Christ is the Light of the World Album.

godsmedias
      Tamil Christians songs book
      Logo