எபினேசரே எங்கள் – Ebenesare Engal Thunaiyalarae

Deal Score0
Deal Score0

எபினேசரே எங்கள் துணையாளரே – Ebenesare Engal Thunaiyalarae Tamil Christian song lyrics, Written, Tune & Sung By Pr. S. Edwin Rose & Pr. Asborn Sam.

எபினேசரே எங்கள் துணையாளரே
இதுவரை நடத்தினீரே
என் நேசரே எங்கள் மணவாளனே
என் வாழ்வின் ஆதாரமே – 2

ஆராதனை ஐயா ஆராதனை
பரிசுத்தரே உமக்கு ஆராதனை
ஆராதனை ஐயா ஆராதனை
என் எஜமானனே உமக்கு ஆராதனை -1 (எபிநேசரே)

1.பாவி என்னை மீட்டீரய்யா பரிசுத்த பாதையில் நடத்திடவே – 2
பரம அழைப்பை எனக்கு தந்து பரலோக மேன்மையை காண செய்தீர் – 2
(ஆராதனை) (எபினேசர்)

  1. (மாய) உலக கையில் வாழ்ந்தேனையா என்னையும் அழைத்து வந்தீரய்யா -2 பரலோக பையில் என்னை சுமந்தீரய்யா முத்திரை மோதிரமாய் வைத்தீரய்யா – 2
    (ஆராதனை) (எபினேசரே )

3.கழுகைப்போல என்னை சுமந்து வந்தீர் கண்மலை வெடிப்பினில் காத்து வந்தீர்-2 அன்னைப்போல நடத்தி வந்தீர் தந்தையைபோல என்னை தாங்கி வந்தீர்-2 (எபினேசரே )

எபினேசரே எங்கள் துணையாளரே song lyrics, Ebenesare Engal Thunaiyalarae song lyrics, Tamil songs

Ebenesare Engal Thunaiyalarae song lyrics in English

Ebenesare Engal Thunaiyalarae
Ithuvarai Nadathineerae
En nesarae Engal manavalanae
En Vaalvin Aatharamae -2 Ebinesarae Engal Thunaiyalarae

Aarathanai Aiya Aaradhanai
Parisutharae Umakku Aarathanai
Aarathanai Aiya Aarathanai
En Ejamananae Umakku Aarathanai – Ebinesarae

1.Paavi Ennai Meetteeraiya Parisutha Paathaiyil Nadathidavae-2
Param Alaippai Enakku Thanthu Paraloga Meanamiyai Kaana seitheer -2 – Aaradhanai (Ebinesarae)

2.(Maaya) Ulaga Kaiyil Vaalntheanaiya Ennaiyum Alaithu Vantheeraiya -2
Paraloga Paiyil Ennai Sumantheeraiya Muththirai Mothiramaai Vaitheeraiya -2 – Aaradhanai (Ebinesarae)

3.Kalukai Pola Ennai Sumanthu Vantheer Kanmalai Vedippinil Kaathu Vantheer -2
Anbaipola Nadathi Vantheer Thanthaiyai Pola Ennai Thaangi Vantheer -2 – Aaradhanai (Ebinesarae)

Jeba
      Tamil Christians songs book
      Logo