தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

Deal Score+2
Deal Score+2

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கி
தயை செய்யும் காலம் வந்ததே
தயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர்

1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே
வெளிப்படும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும்
ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்கு
துதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

Devareer Ezhuntharuli song lyrics in English

Devareer Ezhuntharuli seeyonukku irangi
Thayai seiyum kaalam vanthathae
Thayai seiyum kaalam vanthathae -2 – Devareer

1.Karthare seeyonai kattiyae ezhupiyae
Velippadum kaalamum vanthathae
kaalamum nearamum vanthathae -2 – Devareer

2.kartharai thozhuthukolla Janangalum Raajiyamum
Koodidum kaalamum vanthathae
kaalamum nearamum vanthathae -2 – Devareer

3.Seeyonil Kartharukku Erusaleamil devanukku
Thuthiyum sthosthiramum seluthavae kaalamum vanthathae
kaalamum nearamum vanthathae -2 – Devareer

Jeba
      Tamil Christians songs book
      Logo