தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya

Deal Score0
Deal Score0

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya

தேவன் தேடும் மனிதன்
தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே (2) −2

திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட (2)
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா -2

  1. ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
    நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
    முப்பது நீதிமான்கள் வேண்டாம்
    இருபது நீதிமான்கள் வேண்டாம்
    பத்து நீதிமான்கள் இருந்தால் தேசத்தை
    அழிக்க மாட்டேன் என்று சொன்னார்
  2. ஜீவ புஸ்தகத்திலே இருந்து
    என் பேரை கிறுக்கிப் போடும்
    இல்லையென்றால் இந்த ஜனத்தை
    அழிக்காமல் மன்னித்தருளும்
    என்று ஜெபித்து அழிவை தடுக்க
    ஆட்களே இல்லையா
  3. இந்தியாவை எனக்குத் தாரும்
    இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
    என் தேசத்தை அழிக்காதிரும்
    கோபம் நீங்கி மனம் மாறிடும்
    என்று கதறி பரிந்து பேச
    ஆட்களே இல்லையா

Devan Theadum Manithan Illaiya song lyrics in English

Devan Theadum Manithan Illaiya
Desathil Illaiya
Desm Alikintrathae(2)-2

Thirappilae Nintrida Suvarai Adaithida -2
Parinthu Pesi Jebithida Aatkalae Illaua -2

1.Aimbathu Neethimaangal Vendam
Naarpathu Neethimaangal Vendam
Muppathu Neethimaangal Vendam
Irubathu Neethimaangal Vendam
Paththu Neethimaangal Irunthaal Desaththai
Alikka mattean Entru Sonnaar

2.Jeeva pusthakasthilae Irunthu
En Peayarai Kirukki podum
Illaiyentraal Intha Janaththai
Alikkamak Mannitharlum
Entru Jebithu Alivai Thadukka
Aatkaale Illaiya

3.Indiyavai Enakku thaarum
Illaiyentraal Jeevan vendaam
En desaththai Alikkathirum
Kobam neengi manam maaridum
Entru Kathari Parinthu Pesa
Aatkaale Illaiya

Eva. வெஸ்லி மேக்ஸ்வெல்

godsmedias
      Tamil Christians songs book
      Logo