Devan Namakku Adaikalamum – தேவன் நமக்கு அடைக்கலமும்

Deal Score0
Deal Score0

Devan Namakku Adaikalamum – தேவன் நமக்கு அடைக்கலமும்

தேவன் நமக்கு அடைக்கலமும்
ஆபத்துக் காலத்தில் துணையுமாணவர்

பூமி நிலை மாறினாலும்
மலைகள் நிலை சாய்ந்து பேனாலும்

  1. ஒர் நதியுண்டு அதின் நீர்க்கால்கள்
    தேவனுடைய நகரத்தைச் சந்தோஷிப்பிக்கும்
    அதின் நடுவில் அது அசையாது
    அதிகாலையில் அவர் சகாயம் பண்ணுவார்
  2. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
    யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம்
    பூமியிலே நடப்பிக்கின்ற தேவனுடைய செயல்களை
    வந்து பாருங்கள்
  3. பூமியின் கடைமுனை மட்டும்
    யுத்தங்களை ஒயப்பண்ணுகிறார்
    வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து
    இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்
  4. அமர்ந்திருந்து அறிந்து கொள்ளுங்கள்
    நானே தேவன் ஜாதிகளுக்குள்ளே
    உயா்ந்திருப்பேன் (2)
    உயா்ந்திருப்பேன்
    நான் பூமியிலே

Devan Namakku Adaikalamum song lyrics in English

Devan Namakku Adaikalamum
Aabathu Kalathil Thunaiyumanavar

Boomi Nilai Maarinalum
Malaigal Nilai Saindhu Ponalum

  1. Or Nadhi Undu Athin Nirkkalgal
    Devanudaiya Nagarathai Sandhoshipikkum
    Adhin Naduvil Adhu Asaiyadhu
    Adhikaalyil Avar Sagayam Pannuvar
  2. Senaigalin Karthar Nammodu Irukirar
    Yakkobin Devan Namakku Uyarntha Adaikalam
    Boomiyilae Nadapikkindra Devanudaiya Seiyalgalai
    Vandhu Parugal
  3. Boomiyin Kadai Munai Mattum
    Yuthangalai Oyappanugirar
    Villai Odithu Ettiyai Murithu
    Radhangalai Neruppinal Sutterikkirar
  4. Amardhirundhu Arindhu Kollungal
    Naanae Devan Jadhigalukkulae
    Uyarnthiruppen (2)
    Uyarnthiruppen Naan Boomiyilae

Devan Namakku Adaikalamum is a Tamil Christian song lyrics which explains that God is our refuge, a very present help in times of trouble, even if the earth gives way and the mountains fall.

godsmedias
      Tamil Christians songs book
      Logo