தேவன் அருளிய சொல்லி முடியா – Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics
தேவன் அருளிய சொல்லி முடியா – Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics
தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக ஸ்தோத்திரம் தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
- மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம் பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
- வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது நிறைவேற்றினார் ஸ்தோத்திரம் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட தேவனுக்கே ஸ்தோத்திரம்
- கிருபையை அதிசயமாய் விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம் கிருபையை என்னை விட்டு விலக்கா தேவனுக்கே ஸ்தோத்திரம்
Devan Aruliya Solli Mudiya Eevukkaga song lyrics in English
Devan Aruliya Solli Mudiya Eevukkaga sthoththiram Devan
Nalkiya nanmaigal yaavukkum Entrentaikkum sthoththiram
1.Marana vaasalilirunthu Ennai thookkinaar sthoththiram
Paavaththinintru Viduthalai Thantha Yesuvukkau sthoththiram
2.Vaakkuthaththangalai Vaakku maarathu Niraivettrinaar sthoththiram
En Vinnappangalain Saththathai keatta devanukkae sthoththiram
3.Kirubaiyai Athisaymaai Vilanga seithavrukku sthoththiram
Kirubaiyai Ennai vittu vilakka Devanukkae sthoththiram