Deva Umathu Anbu – தேவா உமது அன்பு
Deva Umathu Anbu – தேவா உமது அன்பு
Lyrics: Fm / Bhajan/96 (Tamil)
தேவா உமது அன்பு
என்றென்றும் மாறாதது
மாறிடும் இந்த உலகத்திலே
உந்தன் அன்போ மாறாதது
1.தாயின் அன்பு மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
பெற்றத் தகப்பனின் அன்பும் மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
கணவனின் அன்பு மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
கட்டிய மனைவியின் அன்பும் மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
2.பிள்ளையின் அன்பு மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
உற்றத் தோழனின் அன்பும் மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
உறவினர் அன்பு மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது – இந்த
உலகத்தின் அன்பும் மாறிடும்
உந்தன் அன்போ மாறாதது
Deva Umathu Anbu Song Lyrics in English
Deva Umathu Anbu
Entrentrum Marathathu
Maaridum Intha Ulgakathilae
Unthan Anbo Marathathu
1.Thaayin Anbu Maaridum
Unthan Anbo Marathathu
Pettra Thgappanin Anbum Maaridum
Unthan Anbo Marathathu
Kanavanin Anbu Maaridum
Unthan Anbo Marathathu
Kattiya Manaiviyin Anbum Maaridum
Unthan Anbo Marathathu
2.Pillaiyin Anbu Maaridum
Unthan Anbo Marathathu
Uttra Thozhanin Anbum Maaridum
Unthan Anbo Marathathu
Uravinar Anbu Maaridum
Unthan Anbo Marathathu Intha
Ulagaththin Anbum Maaridum
Unthan Anbo Marathathu
“Deva umathu anbu Tamil Christian Song” describes about the How God loves us. Even when this world changes, God’s love never changes. I hope while you listening the song, the love of God comes wherever you are and fills you in a mighty way. Don’t worry about anything. Just turn your worries into worship. You will experience the touch of God.