Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே

Deal Score0
Deal Score0

Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே

தேவா உம் சமுகமே எனது பிரியமே (2)
ஆ….ஆல்லேலூயா

  1. வானத்தின் வாசல் நீரே – (எங்கள்)
    வாழ்க்கையின் அப்பம் நீரே
  2. நம்பிக்கை தெய்வம் நீரே – (எங்கள்)
    நங்கூரம் என்றும் நீரே
  3. அக்கினி ஜூவாலை நீரே – (அதி)
    காலைப் பனியும் நீரே
  4. கர்த்தாதி கர்த்தர் நீரே – (எங்கள்)
    கானான் தேசம் நீரே
  5. ஆதி அந்தம் நீரே – (எம்மை)
    ஆட்கொண்ட சொந்தம் நீரே

Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics in english

Deva Um Samugamae Enathu Piriyamae (2)
Aa Alleluya

1.Vaanaththin Vaasal Neerae – (Engal)
Vaalkkaiyin Appam Neerae

2.Nambikkai Deivam Neerae – (Engal)
angooram Entrum Neerae

3.Akkini Joovalai Neerae (Athi)
Kaalai Paniyum Neerae

4.Karthathi Karthar Neerae – (Engal)
Kaanaan Desam Neerae

5.Aathi Antham Neerae (Emmai)
Aatkonda Sontham Neerae

Rev. பால் தங்கையா
R-Waltz T-140 Em 3/4

Jeba
      Tamil Christians songs book
      Logo