தேவ சபையிலே தேவன் – Deva Sabaiyilae Devan

Deal Score0
Deal Score0

தேவ சபையிலே தேவன் – Deva Sabaiyilae Devan Tamil Christian song lyrics,Pazhaiya Keerthanai Paadalgal,பழைய கிறிஸ்தவ பாடல்கள் தமிழ். Written by Lisy Dhasaia.

தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தர்கள் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்

  1. பயத்தோடே நல் பக்தியோடே
    தேவனை ஆராதிப்போம்
    வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
  2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
    நித்திய கன்மலையே
    யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
  3. ராப்பகலாய் தம் கண்மணி போல்
    தூங்காது காப்பவரே
    தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
  4. உலகின் முடிவு வரைக்கும் நான்
    உன்னோடிருப்பேன் என்றாரே
    அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
  5. சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய
    ஏகமாய் துதித்திடுவோம்
    சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
  6. ஓசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
    உன்னத தேவனையே
    ஜே! ஜெய ராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

தேவ சபையிலே தேவன் song lyrics, Deva Sabaiyilae Devan song lyrics. Tamil songs

Deva Sabaiyilae Devan song lyrics in English

Deva Sabaiyilae Devan
Devan Eluntharulinaar
Parisuththarkal Maththiyilae
Paran yesu Ulavukiraar – Deva sabaiyile devan

1.Bayathodae Nal Bakthiyodae
Devanai Aarathippom
Veenaigal Kaikalil Yeanthiyae Thuthippom

2.Aabaththu Naalil Aranaam Koattai
Niththiya Kanmalaiyae
Yahobin Devan nam Adaikkalamae

3.Rappagalaai Tham Kanmani pol
Thoongathu Kappavarae
Thaayinum Melaga Thaangi Aatharippaar

4.Ulagain Mudivu Varaikkum Naan
Unnodiruppean Entrarae
Alfha Imega Ennum Naamathoriyavar

5.Saaththanin Koattai Thagartholiya
Yeagamaai Thuthithiduvom
Saaththanai Jeyiththa Yesu Namakkundae

6.Osanna Paadi Aarpparippom
Unntha Devanaiyae
Jey Jeya Rajanaukku Jeyam Mulangiduvom

Sis. லிசி தாசையா
Dheva Sabayille · Dr. Nirmala
Pazhaiya Keerthanai Paadalgal
R-Disco T-120 G 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo