தெய்வீக ரோஜா – Deiveega Roja Nam Yesu
தெய்வீக ரோஜா – Deiveega Roja Nam Yesu Raja kondaduvom Tamil christmas song lyrics, written tune and sung by Fr. S. David Kulandainathan
தெய்வீக ரோஜா
நம் இயேசு ராஜா
மண் மீது வந்தாரே
மரியன்னை மடியில்
மாடடைக் குடிலில்
மனுருவாகி
பிறந்தாரே
மீட்பர் ஏழ்மையின் வடிவில்
கொண்டாடுவோம் -2 பண்பாடுவோம் -2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas -2
1.வார்த்தை வடிவில் இருந்தார்
இன்று மனித உருவில் பிறந்தார்
விண்ணில் இருந்த இறைவன் இந்த மண்ணில் வந்து எழுந்தார்
வீழ்ந்த மனிதனைத்
தூக்கி நிறுத்தவே
தாழ்ந்த நிலையினை
மாற்றி அமைக்கவே
நம்மோடு கடவுள்
என்னாளும் உள்ளார்
நம்மை மீட்க பாலகனாய் உலகில் வந்தாரே
கொண்டாடுவோம் -2
பண்பாடுவோம் -2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas-2
2.வான தூதர் பாட
ஏழை இடையர் நடனமாட
ஞானமுள்ள மூவர்
அவர் பாதம் வந்து கூட
வானும் மண்ணுமே
வாழ்த்தி வணங்கவே
வல்ல தேவனை
போற்றி மகிழவே
இருளான உலகில் ஒளி கொண்டு வந்தார்
நம்மை காக்க வழிகாட்டியாக நின்றாரே
கொண்டாடுவோம் -2
பண்பாடுவோம் -2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas -2
தெய்வீக ரோஜா song lyrics, Deiveega Roja song lyrics, Tamil christmas
Deiveega Roja song lyrics in English
Deiveega Roja
Nam Yesu Raja
Man Meethu Vantharae
Mariyannai Madiyil
Maadadai Kudilil
Manuruvagi Piranthae
Meetpar Yealmiyin Vadivil
Kondaduvom -2- Panpaaduvom-2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas -2
1.Vaarthai Vadivil Irunthaar
Intru Manitha Uruvil Piranthaar
Vinnil Iruntha Iraivan Intha Mannil Vanthu elunthaar
Veelntha Manithanai
Thaazntha Nilaiyinai
Maattri Amaikkavae
Nammodu Kadavum
Ennaalum Ullaar
Nammai Meetka Palaganaai Ulagil Vantharae
Kondaduvom -2- Panpaaduvom-2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas -2
2Vaana Thoothar Paada
Yealai Idaiyavar Nadanamada
Gnanamulla Moovar
Avar paathm Vanthu Kooda
Vaanum Mannumae
Vaalthi Vanangavae
Valla devanae
Pottri Magilavae
Irulana Ulagil Ozhi Kondu Vanthaar
Nammai Kaakka Vazhikaattiyaga Nintrarae
Kondaduvom -2- Panpaaduvom-2
Happy Happy Happy Happy Christmas -2
Merry Merry Merry Merry Christmas -2
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘தெய்வீக ரோஜா – Deiveega Roja Nam Yesu’ written and sung by Fr. S. David Kulandainathan.
- The lyrics celebrate the birth of Jesus and its significance in Christian faith.
- It includes joyful refrains of ‘Happy Christmas’ and ‘Merry Christmas’.
- The song emphasizes the divine presence of God among humanity and His role as a redeemer.
- Links to other Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes

