- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
எந்தன் மீது அன்பு வைத்தீர் - Endhan Meedhu Anbu Vaitheerஎந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே -(2)என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை ...
கண்ணோக்கி பாரும் தேவா - Kannokki Paarum Devaகண்ணோக்கி பாரும் தேவா- என்னை
கண்ணோக்கி பாரும் தேவா-2
நீரே என் தஞ்சம், நீரே என் ஆசை
நீரே என் அடைக்கலம்-2
அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்1. உமக்கு ...
அதி மங்கல காரணனே - Athi Mangkala Karanane song lyrics
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!
1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- ...
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேரிடும்இருளாய்த் தோன்றும் எங்கும்;சோதனை வரும் வேளையில்சொல் ...
கல்வாரி மா மாலையோரம் - Kalvari Ma Malai Ooramகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோஎருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
எழுந்தார் இறைவன் - Elunthar Iraivan Jeyamae
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
2.செத்தவர் ...
தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae Lyrics
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- ...
Show next