Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு
Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு
கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,
வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம்,
அட கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,
வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம்,
இயேசு பிறந்தாருங்க, உன்னை என்னை வாழவைக்க பிறந்தாருங்க,
நம்ப இயேசு பிறந்தாருங்க, நம்மை என்றும் வாழவைக்க பிறந்தாருங்க,
புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,
நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,
புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,
அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன்,
- உன்னதத்தில் மகிமையும், மாட்சிமையும் உடையவராய்
பூமியிலே சமாதானம் தழைத்திடவே பிறந்தாருங்க-2
மாட்டு தொழுவத்தில் பிறந்தாருங்க, மன்னவர் பிறந்தாருங்க,
இம்மானுவேலராய் பிறந்தாருங்க,, நம்பகூடவே வாழ்த்தாருங்க..
புதுசாங்கு ஒன்னு பாடப்போரேன்,
நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,
புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,
அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன்,
- அன்பு என்னும் அடிசுவடை அனைவருக்கும் அளித்திடவே
ஆதிபிதா தன்புதல்வனையே இப்புவியினிலே கொடுத்தாருங்க -2
அதிசயமானவர் பிறந்தாருங்க, ஆலோசனை கர்த்தர் பிறந்தாருங்க,
நித்தியமானவர் பிறந்தாருங்க, நீடிய வாழ்வு தந்தாருங்க
புதுபாட்டு ஒன்னு பாடிடுவோம்,
நம்ப அப்பாவுக்கு பாடிடுவோம்
புதுபாட்டு ஒன்னு பாடிடுவோம்,
அவர் பிறப்பை பத்தி பாடிடுவோம்.
3.. மன்னுலகின் மாந்தர்களை மகிமையிலே சேர்த்திடவே,
பாவமென்னும் மரணத்தையும் தன் சிலுவையிலே ஜெயித்தாருங்க -2
தாவீதின் ஊரினிலே பிறந்தாருங்க,, தாழ்மையில் பிறந்தாருங்க,
ஆகாய மத்தியில் வருவாருங்க, நம்மை அழைத்துசெல்வாருங்க
புதுசாங்கு ஓன்னு பாடிடுவோம்,
நம்ப அப்பாவுக்கு பாடிடுவோம்
புதுபாட்டு ஒன்னு பாடிடுவோம்,
அவர் பிறப்பை பத்தி பாடிடுவோம்.
Christmas Vanthachu New year vanthachu song lyrics in english
Krismas vanthachi newyearum vanthachi kondaduvom
Vaanor vazhythida puvor potrida kondaduvom
Ada Krismas vanthachi newyearum vanthachi kondaduvom
Vaanor vazhythida puvor portida kondaduvom
Yesu pirandharunga, unnai ennai
Vazhavaikka pirandharunga,
Namba yesu pirandharunga,
Namai endrum vazhavaikka pirandharunga,
Puthu pattu onnu padaporen,
Namba appavukku padaporen,
Puthu pattu onnu padaporen,
Avar pirappaipathi padaporen,
- Unnathathil magimaiyum, matchimaiyum udaiyavaraai
Boomiyile samathanam thazhaithidave pirandharunga-(2)
Maattu thozhuvathil pirandharunga,
Mannavar pirandharunga,
Immanuvelarai pirandharunga,
Namba koodave vazhntharunga…
Puthu songu onnu padaporen,
Namba appavukku padaporen,
Puthu pattu onnu padaporen,
Avar pirappaipathi padaporen,
- Anbu ennum adisuvadai
Anaivarukkum alithidave
Aadhipidha than puthalvanaiye
Ippuviyinile kodutharunga-(2)
Adhisamanavar pirandharunga,
Alosannai karthar pirandharunga,
Nithiyamanavar pirantharunga,
Neediya vazhvu thantharunga
Puthu pattu onnu padiduvom,
Namba appavukku padiduvom,
Puthu pattu onnu padiduvom,
Avar pirappaipathi padiduvom,
- Mannulagin maantharkalai magimayile serthidave,
Pavamennum maranathaiyum than
Siluvaiyella jaitharunga-(2)
Dhavithin oorinela pirandharunga,
Thazhmayil pirandharunga,
Agaya mathiyil varuvarunga,
Nambai azhaithu selvarunga
Pudhu songu onnu padiduvom,
Namba appavukku padiduvom,
Puthu pattu onnu padiduvom,
Avar pirappai pathi padiduvom.