சின்னப் பூவே – Chinnapoove sirikumpoove

Deal Score0
Deal Score0

சின்னப் பூவே சிரிக்கும் பூவே – Chinnapoove sirikumpoove Tamil Christmas Song lyrics from Devathi Devan Nammodu -vol9. Dr. A. David Jayaseelan

ஆராரிரோ
சின்னப் பூவே! சிரிக்கும் பூவே!
இருளின் ஒளியே ! இயேசு பாலா! -2

உமக்கே பாடுவேன் தாலாட்டு
உம்மையே நேசிப்பேன் அன்போடு-2

மாம்சத்தின் படியே பிறந்த பூவே!
மாணிக்கமாகவே வாழ்ந்த தேவே!-2
பாவங்கள் போக்கிட்ட சின்னப் பாலா
சாபங்கள் தீர்த்திட்ட, தேவ பாலா -2 – சின்னப் பூ

மண்ணிலே பூத்திட்ட வெள்ளி மலரே!
மாந்தரை மகிழ்வித்த இரட்சகரே ! -2
மகத்துவம் உள்ள மகவாய் உதித்தீரே
மகிமையின் மலராய் மலர்ந்தீரே -2 – சின்னப் பூ

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின முத்தே !
தேவத்துவத்தின் பூரண மலரே -2
நமக்குள் இருக்கும் இம்மானுவேலே
நன்மைகள் தந்திடும் இயேசு ராஜனே -2 – சின்னப் பூ

சின்னப் பூவே song lyrics, Chinnapoove sirikumpoove Song lyrics, Tamil christmas song.

Chinnapoove sirikumpoove song lyrics in English

Chinnapoove sirikumpoove Poovae
Irulin oliyae Yesu Bala-2

Umakkae Paaduvean Thalattu
Ummaiyae Nesippean Anbodu -2

Maamsaththin Padiyae Pirantha poovae
Maanikkamagavae Vaalntha Devae-2
Paavangal Pokkitta Chinna Paala
Saabanagal Theerthitta Deva paala -2- Chinna poo

Mannilae Poothitta Velli Malarae
Maantharai Magilviththa Ratchakarae-2
Magathuvam Ulla Magavaai Uthitheerae
Magimaiyin Malaraai Malarntheerae -2- Sinnapoo

Sarva Shirustikkum Munthina Muthae
Devaththuvaththin Poorana Malarae-2
Namakkul Irukkum Immanuvealae
Nanamaigal Thanthidum Yesu Rajanae -2 Chinnapoo

Jeba
      Tamil Christians songs book
      Logo