Tamil Christmas Songs
0
விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan
0

LYRICS Vinnulagam Aalum DevanBoomiyil Indru PirantharaeIt's Christmas CelebrationOh Christmas Celebration Pala Pala nu Seriel LightJoli Joli nu PuthadaiKala ...

0
அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM
0

Song Lyrics:AVAR NAMAMATHISAYAMALLOSANAI KARTHARAEVALAMAIYUM NITHIYAMUMSAMATHANA PRABHUVEY PAVAM POKAVEYSABAM NEENGAVEYYESU MANITHARAGAVEYINTHA MANIL UTHITHAR ...

0
பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha
0

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம்ஓடும் ஓடும் தூர தூரவாயமூட மூட மூட கவலை ...

0
தென்றல் வந்தது -Thendral Vanthu
1

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ...

0
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM
0

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் ...

0
தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM
0

தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே ...

0
பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil
0

LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil ...

0
வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil
0

வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி 1.பாவியம் நம்மை ரட்சிகவேபாரினில் வந்த பரம ...

0
ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae
0

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை ...

0
இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam
0

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் ...

0
சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram
2

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர ...

0
நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom
0

நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரேநன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே வந்ததே வெளிச்சம் வந்ததேவந்ததே வெளிச்சம் வந்ததேஅகன்றதே இருளும் அகன்றதே அமலன் ...