உம் குருசண்டை இயேசுவே - Um kurusandai yesuvae
1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு
சிலுவை சிலுவை என்றும் ...
கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் ...