பெலவீனத்தில் பெலன் நீரே – Belaveenathil Belan Neerae

Deal Score0
Deal Score0

பெலவீனத்தில் பெலன் நீரே – Belaveenathil En Belan Neerae, You are My All In All Tamil version Christian song with lyrics.

பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
எனக்கெல்லாம் நீரே

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
எனக்கெல்லாம் நீரே

இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே

பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எனக்கெல்லாம் நீரே

உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
எனக்கெல்லாம் நீரே

இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே

Belaveenathil Belan Neerae Song lyrics in English

Belaveenaththil Belan Neerae
Naan Thaedum Pokkisham Neerae
Enakkellaam Neerae

Ummaiyallaamal Enakku Yaarunndu
Ummaiyae Endrum Patriduvaen
Enakkellaam Neerae

Yesuvae En Ratchakarae
Paaththirar Neerae
Enthan Yesuvae En Iratchakarae
Paaththirar Neerae

Paavangal Anaiththaiyum Sumantheerae
Unthan Naamaththai Uyarththiduvaen
Enakkellaam Neerae

Um Karaththaal Ennai Thookkineer
Ularntha Ennai Uyirppiththeer
Enakkellaam Neerae

Yesuvae En Ratchakarae
Paaththirar Neerae
Enthan Yesuvae En Iratchakarae
Paaththirar Neerae

Belavenathil Belan Nere Song Another version

பெலவீனத்தில் என் பெலன் நீர்
எனது பொக்கிஷமும் நீர்
எனக்கெல்லாம் நீர்
விலை உயர்ந்த ஆபரணம்
உம்மை இழப்பது மதியீனம்
எனக்கெல்லாம் நீர் – பெலவிணாத்தில்

தேவ ஆட்டுக்குட்டி
இயேசு பாத்திரர்

எனது பாவம் நிந்தனை ஏற்று
மரித்து உயிர்தோனோ
எனக்கெல்லாம் நீர்

விழும்போது தூக்கி நிறுத்துகிறீர்
வெறுமை நீங்க நிரப்புகிறீர்
எனக்கெல்லாம் நீர்

தேவ ஆட்டுக்குட்டி
இயேசு பாத்திரர்

Belavenathil Belan Neer
Enathu Pokkishamum Neer
Enakkellaam Neer

Vilai Uyarntha Aabaranam
Ummai Ilappathu Mathiyinam
Enakkellaam Neer

Deva Aattukutti
Yesu Paathirar

Enathu paavam Ninthanai Yeattru
Marithu Uyirthonae
Enakkellaam Neer

Vilumpothu Thookki Niruthukireer
Verumai Neenga Nirappukireer
Enakkellaam Neer

Deva Aattukutti
Yesu Paathirar

பெலவீனத்தில் பெலன் நீரே song lyrics, Belaveenathil Belan Neerae song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo