Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்
- சுத்திகரியும் சுத்திகரியும்
பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும்
வியாதியை குணமாக்கும்
அல்லேலூயா அல்லேலூயா – 4
- ஜெபம் கேளும் ஜெபம் கேளும்
எங்களது ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும்
கண்ணீருக்கு பதில் தாரும் - விடுதலையை விடுதலையை
விரும்புகிறோம் ஐயா
தாருமையா தாருமையா
இன்றே தாருமையா
Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics in english
Balamum Alla Barakkiramum Alla
Aaviyinaal Aagum
Deva Aaviyinaal Aagum
1.Suththikariyum Suththikariyum
Paavangalai Suththikariyum
Gunamakkum Gunamakkum
Viyathiyai Gunamakkum
Alleluya Alleluya -4
4.Jebam Kelum Jebam Kelum
Engalathu Jebam Kelum
Bathil Tharum Bathil Tharum
Kanneerukku Bathil Thaarum
3.Viduthalaiyai Viduthaliyai
Virumbukirom Aiya
Thaarumaiya Thaarumaiya
Intrae Thaarumaiya
Rev. ஸ்டேன்லி V. ஜோசப்
R-Polka T-120 A 2/4