பாக்கிய ராத்திரி – Baakiya Raathri
பாக்கிய ராத்திரி – Baakiya Raathri Old Traditional Tamil Christmas Songs lyrics in English
பாக்கிய ராத்திரி பார் புகழ் ராத்திரி
வான் தூதர் திரள் வந்து
பாடிய ஆனந்த ராத்திரி(2)
பாக்கிய ராத்திரி பார் புகழ் ராத்திரி
வான் தூதர் திரள் வந்து
பாடிய ஆனந்த ராத்திரி(2)
ஆயர்கள் ராவினில் ஒளியோடு செய்தியை
கேட்டிடப் புவியினில் தேவன் பிறந்தாரே (2) – பாக்கியராத்திரி
வான் வெள்ளி வழிகாட்டி மன்னவர் சென்றிட
வான் துறந்து புவியினில் தேவன் பிறந்தாரே(2) – பாக்கியராத்திரி
Baakiya Raathri Song Lyrics in English
Baakiya Raathri Paar Pugal Raththiri
Vaan Thootha Thiral Vanthu
Paadiya Aanantha Rathini -2-2
Aayargal Raavinil Oliyodu Seithiyai
Keattida Puviyinil Devan Pirantharae -2- Bakkiya Rathiri
Vaan Velli Vazhikaatti Mannavar Sentrida
Vaan Thurantha Puviyinil Devan Pirantharae -2- Bakkiya Rathiri
Sojourner’s Baakiya Raathri song lyrics, பாக்கிய ராத்திரி song lyrics
Vocalists: Jessica Selwyn, Noorji Andrews, Thangam Jones, Caroline Reginald, Grace Ross, Grisalda Dickson
Tune: Malayalam Christmas Song
Lyric: Grace Ross
Music: David Rajaselvan