Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

Deal Score0
Deal Score0

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)
ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)
ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2)

உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்
உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்
உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்
உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும்

1.⁠ ⁠ஆகாதென்று தள்ளின என்னை
அழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)
தகுதி இல்லாத என்னையும் -(2)
கிருபையால் அழைத்தவரே – உந்தன் -(2)

2.⁠ ⁠அன்பை தேடி அலைந்த என்னை
உந்தன் அன்பாலே அணைத்துக் கொண்டீர் -(2)
உம் அன்பின் அகலமும் ஆழமும் உயரமும் -(2)
இன்னதென்று உணர்ந்தேன் ஐயா -(2)

3.⁠ ⁠அழைப்பை தேடி திரிந்த என்னை
உம் வார்த்தையால் தெளிவாக்கினீர் -(2)
ஊழியம் செய்திட பாக்கியம் தந்து -(2)
என்னை வெற்றிசிறக்க செய்தவரே -(2)

Azhaitha Devan unmaiyullavar Tamil christian song lyrics in english

Azhaitha Devan unmaiyullavar – ennai
Anuthinamum Vazhi Nadathuvar -(2)
Aaronai Pola Azhaikka pattavan Nan -(2)
Oru naalum Kaivida maattar -(2)

Um azhaippu ennai Seerpaduthum
Um azhaippu ennai Sthiraapaduthum
Um azhaippu ennai Palapaduthum
Um azhaippu ennai Nelaineruthum

1.⁠ ⁠Aagatthaendru thallina ennai
Azhaitha Deivan neega mattum than
Thaguthu illatha ennaiyum
Unthan kirubaiyal Azaithavarae

2.⁠ ⁠Anbai thedi alaintha ennai
Unthan Anbale anaithu kondeer
Um Anbin Agalamum Aazhamum Uyaramum
Ennathendru Unarnthaen Aiya

3.⁠ ⁠Azhaippai thedi therintha ennai
Um varthaiyal thelivakkineer
Oozhiyam Seithida Pakkiyam Thanthu
Vetri serakka Saithavarae

Jeba
      Tamil Christians songs book
      Logo