அழைத்த தேவன் நீரல்லவா – Azhaitha Devan Neerallava

Deal Score0
Deal Score0

அழைத்த தேவன் நீரல்லவா – Azhaitha Devan Neerallava Tamil Christian song lyrics,Written,tune and sung by Pr.S.Jebaraj.

அழைத்த தேவன் நீரல்லவா
உமது அடிமை நானல்லவா
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆயுள் முழுவதும் ஆராதிப்பேன்

  1. ஆட்கொண்ட தெய்வம் நீரல்லவா
    ஆறுதல் அளிப்பவர் நீரல்லவா
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆத்ம நேசரை ஆராதிப்பேன்
  2. உதவிடும் கன்மலை நீரல்லவா
    உறைவிடம் அளிப்பவர் நீரல்லவா
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆவியானவரை ஆராதிப்பேன்
  3. உறங்காமல் காப்பவர் நீரல்லவா
    உள்ளங்கையில் வரைந்தவர் நீரல்லவா
    உன்னதரே உன்னதரே உயிருள்ள
    நாளெல்லாம் ஆராதிப்பேன்
  4. புதுவாழ்வு தந்தவர் நீரல்லவா
    புகலிடம் அளிப்பவர் நீரல்லவா
    புண்ணியரே புண்ணியரே
    புதிய உள்ளத்தோடு ஆராதிப்பேன்

Azhaitha Devan Neerallava song lyrics in English

Azhaitha Devan Neerallava
Umathu Adimai Naanallava
Aarathippean Aarathippean
Aayul Muluvathum Aarathippean – Alaiththa Devan Neer Allava

1.Aatkonda Deivam Neerallava
Aaruthal Alippavar Neerallava
Aarathippean Aarathippean
Aathma Nesarai Aarathippean

2.Uthavidum Kanmalai Neerallava
Uraividum Alippavar Neerallava
Aalleluya Aalleluya
Aaviyanavarae Aarathippean

3.Urangamal Kaappavar Neerallava
Ullankaiyilae Varainthavar Neerallava
Unnatharae Unnatharae Uyirulla
Naallellaam Aarathippean

4.Puthuvaalvu Thanthavar Neerallava
Pugalidam Alippavar Neerallava
Punniyarae Punniyarae
Puthiya Ullathodu Aarathippean.

அழைத்த தேவன் நீரல்லவா song lyrics, Azhaitha Devan Neerallava song lyrics.Azhaitha Devan Neer

godsmedias
      Tamil Christians songs book
      Logo