மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை ...
தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் - (2) - தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே - 4 1. ...
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது போல்அன்பை இன்னும் ...
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் ...
தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே ...
வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் ...
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ ...
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் ...
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க நான் நெனைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி ...
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .