Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Deal Score0
Deal Score0

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே
ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2
உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான
எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2

உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி
உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்
உயர்த்தி உயர்த்தி பாடி
உந்தன் நாமம் போற்றுவேன்

1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்
எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2
மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்
எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி

2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி
சத்தியங்களை செய்பவரே-2
எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர்
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர் -2 – உம்மை உயர்த்தி

3.இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
எனக்காய் அழைப்பவர் நீர்தானே-2
எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர்
இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு -2 – உம்மை உயர்த்தி

Athisayamanavare Arputhaththin Devanae tamil Christian song lyrics in English

Athisayamanavare Arputhaththin Devanae
Aalosanai kartharum neerthan Aiya-2
Ummaivida mealana ummaivida uyarvaana
Ethuvum en vaalvil illai Aiya -2

Ummai uyarthi uyarthi paadi
Unthan naamam pottri magiluvean
Uyarthi Uyarthi paadi
Unthan naamam pottruvean

1.Paathaikal illatha idangalil Ellaam
Enakkaai Puthu Vazhiyai Uruvakkineer -2
Manithargal adaitha kathavugal ellam
Enakkaai meendum thiranthavarae -2 – Ummai uyarthi

2.Saathiyamillatha soozhnilai mattri
Asathiyangalai seibavarae -2
Enakkaai Yuththam seithu enthan saarbil nirpeer
Ethirigal munbaga uyarthiduveer -2 – Ummai uyarthi

3.Illathavaigalai iruppavaigal poal
Enakkaai Alaippavar Neerthanae -2
Enakku kuriththathai nitchayam seithiduveer
Ippadipattavaigal aneagam undu-2 – Ummai uyarthi

Jeba
      Tamil Christians songs book
      Logo