Athisayam seiyum Devan ennodu song lyrics – அதிசயம் செய்யும் தேவன்

Deal Score0
Deal Score0

Athisayam seiyum Devan ennodu song lyrics – அதிசயம் செய்யும் தேவன்

அதிசயம் செய்யும் தேவன்
என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர்
உம் கரங்களால் என்னை சுகமாக்குமே

நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்

  1. உந்தன் நேசத்தால் உருகினேன்
    உந்தன் தியாகத்தால் கலங்கினேன்
  2. எனக்காய் சிலுவையை சுமந்தீர்
    என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்

Athisayam seiyum Devan ennodu song lyrics in english

athisayam seyyum thevan
ennodu endrumeq irukkireer
kaayangalai kunamaakkineer
um karangalaal ennai sukamaakkumae

neer nalla thaevanae ummai nampuvaen
neer periya thaevanae ummai uyarththuvaen

  1. unthan naesaththaal urukinaen
    unthan thiyaakaththaal kalanginaen
  2. enakkaay siluvaiyai sumantheer
    ennai um iraththaththaal kaluvineer
Jeba
      Tamil Christians songs book
      Logo