Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன்
Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன்
1.அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில்
தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்
சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2
- மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே – சின்ன - ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே – சின்ன
Athisaya Paalan Arputha Raajan Tamil Christmas song lyrics in English
1.Athisaya Paalan Arputha Raajan
Annai mariyin madiyil
Thoongidavae Alagana keetham aanatha raagam
thaalattu paadiduvean – Unnai
paaratti magilnthiduvean
chinna malarae thoongu
chella malarae thoongu Aarariraro -2
2.Mannavan neerae magibanum neerae
mannoar paavam meetka vanthavarae
saronon roja alagana leeli
ullaththin piriyam neerae
en idhayaththin nesam neerae – chinna
3.Jeevanum neerae jeeviyam neerae
Jeevan thanthu entrum aalbavarae
Ellamae neerae ennaalum neerae
en yesu paalaganae
en yesu naayaganae – chinna