அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் – Arputha Rajan Yesuvai Nambinal song lyrics

Deal Score+1
Deal Score+1

அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் – Arputha Rajan Yesuvai Nambinal song lyrics

அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2

செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்
தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் –2
துன்பங்கள் மறைந்தே போகும்
இன்ப வாழ்வு வந்து சேரும் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2

விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்
வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் –2
அன்பரின் பாதம் வாரும்
அற்புதங்கள் இன்றே பாரும் -2

அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo