ஆர்ப்பரித்துப் பாடுவோமே – Arparithu Paaduvomae
ஆர்ப்பரித்துப் பாடுவோமே – Arparithu Paaduvomae Agamagilnthu Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David.
பாடல்
பல்லவி
ஆர்ப்பரித்து பாடுவோமே
அகமகிழ்ந்துத் துதிப்போமே
மரணத்தை ஜெயித்தாரே , யூத ராஜா!
உயிரோடு எழுந்தாரே , கிறிஸ்து இயேசு ! 2
அல்லேலூயா , அல்லேலூயா,அல்லேலூயா,அல்லேலூயா 2
சரணம்
1.நித்திரையடைந்தோரில் , முதற்பலன் அவரே
நம்மை உயிர்ப்பிக்கும் ,ஆவியும் அவரே 2
ஆதாமுக்குள் மரிப்பது போலவே
கிறிஸ்துவுக்குள் உயிர்ப் பெறுவோமே 2 ( ஆர்ப்பரித்துப் )
2.கிறிஸ்துவை நம்பினால் , மரித்தாலும் பிழைப்போமே
உயிர்த்தெழுதலும் , ஜீவனும் அவரே 2
வானமும் பூமியும் ஆளும் தேவன்
என்றென்றும் நிலைத்திருப்பாரே 2 ( ஆர்ப்பரித்துப் பாடுவோமே)
ஆர்ப்பரித்துப் பாடுவோமே song lyrics, Arparithu Paaduvomae song lyrics. Tamil Song
Arparithu Paaduvomae Agamagilnthu song lyrics in English
Arparithu Paaduvomae
Agamagilnthu Thuthippomae
Maranaththai Jeyitharae Yutha Raja
Uyirodu Eluntharae Kiristhu Yesu -2
Alleluya Alleluya .. -4
1.Niththiraiyadanthoril Mutharpalan Avarae
Nammai Uyirpikkum Aaviyum Avarae-2
Aathamukkul Marippathu Polavae
Kiristhuvukkul Uyir peruvomae -2- Aarparithu Paaduvomae
2.Kiristhuvai Nambinaal Marithalaum Pilaippomae
Uyirtheluthalaum Jeevanum Avarae -2
Vaanamum Boomiyum Aalum Devan
Entrentrum Nilaithirupparo -2- Aarparithu Paaduvomae