அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikiren

Deal Score0
Deal Score0

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikiren

அன்பே அன்பே இயேசு ராஜா
உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன்
அன்பே அன்பே இயேசு ராஜா
உம் வசனம் சார்ந்திருப்பேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
அளவே இல்ல நேசிக்கிறேன் – எப்போதும்
உங்க கையிலே ஏந்தி
கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம
காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம
காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை
கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

வாழுற தெய்வம் நீர்தானே
பேசுற தெய்வம் நீர்தானே – என்னில்
வாழுற தெய்வம் நீர்தானே – எனக்காய்
பேசுற தெய்வம் நீர்தானே
நேற்றும் இன்றும்
இன்றும் என்றும்
உயிரோடிருப்பவர் மாறாதவரே!

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா !

லவ் யு டாடி ! லவ் யு டாடி! லவ் யு டாடி! லவ் யு டாடி!

Appa Ummai Nesikiren Song Lyrics In English

Anbae Anbae Yesu Raja
Unthan Maarbil Saainthiruppean
Anbae Anbae Yesu Raja
Um Vasanam Saarnthiruppean

Appa Ummai Nesikiren
Alavae Illai Nesikkirean Eppothum
Unga Kaiyilae Yeanthi
Kanmani Pola Kaakintreerae

Kannurangama Thoongama
Kaakkira Deivam Neerthanae
Isravela Kaakkira Deivam
Thoongavum Illa Urangavum Illa

Kaividama Vilagama
Kaakkira deivam Neerthanae
Yoshuvavin Deivam Ennia
Kaividavum Illa Vilagavum Illa

Vaalura Deivam Neerthanae
Pesura Deivam Neerthanae Ennil
Vaalura Deivam Neerthanae Enakkaai
Pesura Deivam Neerthanae
Nettrum Intrum
Intrum Entrum
Uyirodiruppavar Marathavarae

Alleluya Alleluya Alleluya

Anbae Anbae Yesu Raja in detail Tamil Christian Song Lyrics, Tune & Sung by Paul Andrew

godsmedias
      Tamil Christians songs book
      Logo