அப்பா ஒரு வீடு கட்டினார் – Appa Oru Veedu Kattinar

Deal Score0
Deal Score0

அப்பா ஒரு வீடு கட்டினார் – Appa Oru Veedu Kattinar Tamil Christian song lyrics Written and sung by Rev. Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church

அப்பா ஒரு வீடு கட்டினார்
அவர் உனக்கும் எனக்கும் சேர்த்து கட்டினார் – இயேசு-2

நிலத்தை பார்க்க வில்லை
அவர் குலத்தை பார்க்கவில்லை
ஜலத்திலே
ஆவியிலே
பிறந்துவிட்ட
பிள்ளைகளுக்கு – அப்பா

  1. இன்ஞ்சினியரும் இல்லை
    அட எலக்ட்ரிக்சனும் இல்லை
    கொத்தனாரும் இல்லை
    தச்சனாரும் இல்லை
    யாரிடமும் சொல்லாதே கைவேலையல்லாத – அப்பா

2.தாசில்தாருமில்ல வீட்டு தரகர் அங்கு இல்ல
பத்திரமும் இல்லை பாகப் பிரிவினையும் இல்லை
கோர்ட்டும் இல்லை
வழக்கும் இல்லை
அண்ணன் தம்பி சண்டையில்லாத – அப்பா

3.செங்கல்லும் இல்லை அங்கு
கருங்கல்லும் இல்லை
சிமெண்ட்கூட இல்லை
அட மமுட்டி கூட இல்ல
மரகதம் மாணிக்கம்
வைரமான கல்லுகளாலே – அப்பா

4.மாமனாரும் இல்ல அட மச்சாமாரும் இல்ல
மாமியாரும் இல்ல அட மருமகளும் இல்ல
தொண்டையிலே சண்டையிலே
மண்டையிலே காயமில்லாத – அப்பா

5.பிராந்திகடயில்ல
அங்கு பீடிகட இல்ல
ரேசன்கட இல்ல
பேஷன் ஸ்டோருமில்ல
மார்க்கெட்டில்ல
தியேட்டரில்ல
ஒளிஞ்சி பார்க்க டிவி இல்லாத – அப்பா

Appa Oru Veedu Kattinar Song Lyrics in English

Appa Oru Veedu Kattinar
Avar Unakkum Enakkum Searthu Kattinaar – Yesu -2

Nilaththai Paarkkavillai
Avar Kulaththai Paarkkavillai
Jalathilae
Aaviyilae
Piranthuvitta
Pillaikalukku – Appa

1.Engineerum Illa
Ada Electricianum Illa
Koththanarum Illai
Thatchanarum Illai
Yaaridamum Sollathae
Kaivealaiyallatha – Appa

2.Thasildharmilla Veettu Tharagar Angumilla
Paththiramum Illai
Paga pirivinaiyum Illai
Courtum Illai
Valakkum Illai
Annan Thambi Sandaiyillatha – Appa

3.Senkallum Illa Angu
Karunakaluum Illai
cement Kooda Illai
Ada mammutti Kooda Illa
Marakathamum Maanikkam
Vairamana Kallukalalae – Appa

4.Maamanarum Illa
Ada Machaanmaarum Illa
Maamiyarum Illa
Ada Marumagalum Illai
Thondaiyilae Sandaiyillai
Mandaiyilae Kaayamillatha – Appa

5.Brandy kadaiyillai
Angu Peedi Kada Illai
Resan kadai illai
Fashion Store-um illai
Market illa
Theater illai
Olinju Paarkka TV illatha – Appa

Additional Stanza

அப்பா ஒரு வீட்டைக் கட்டினார்
உனக்கும் சேர்த்துக் கட்டினார்
இயேசுவையே தேடு சொந்தமாகும் வீடு

1.கருங்கல் செங்கல்லு இல்ல
அட கார கலவை இல்ல
சிம்மட்டி கூட இல்ல ஒரு மம்மிட்டி கூட இல்ல
மாணிக்கம் மரகதம் வைரமான கல்லுகளாலே

2.படிப்ப பார்க்க வில்ல
வந்து அட பணத்தை பார்க்கவில்ல
குலத்தை பார்க்கல அட குணத்தை பார்க்கல
ஆவியிலே ஜலத்திலே
பிறந்து விட்ட பிள்ளைகளுக்காய்

3.தாசில்தாருமில்ல அட தகராரும் இல்ல
சொத்து சண்டையில்ல எனது உனது இல்ல
எல்லாவே இலவசம் எல்லாருமே கிருபைதான்

4.இன்ஜினியரும் இல்ல
அட காண்ட்ராக்டரும் இல்ல
கொத்தனாரும் இல்ல ஒரு தச்சனாரும் இல்ல
யாருமே கை போட்டு செய்யாத வீட்டையே

அப்பா ஒரு வீடு கட்டினார் song lyrics, Appa Oru Veedu Kattinar song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo