அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

Deal Score0
Deal Score0

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Oliyil Nadappom Tamil Christian Traditional kids songs lyrics. Lyrics,tune and composed by Gnani. Vincey Productions.

அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா
சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா -2
உம்மோடு பேசவேணும் இயேசப்பா
தூய ஆவி ஞானம் அறிவு தாங்கப்பா -2 – அப்பா

சாமுவேலை போல நானும் கேட்கிறேனப்பா
உம் சித்தம் போல என்னை நடத்துமப்பா -2

சாலொமோனை போல நானும் கேட்கிறேனப்பா
ஞானம் தந்து என்னை நீரே நடத்தும் இயேசப்பா-2

தாவீதரசன் போல நானும் கேட்கிறேனப்பா
துதித்து பாட வரத்தை தந்து நடத்தும் இயேசப்பா-2

அன்னாளை போல் உம்மை நானும் கேட்கிறேனப்பா
பக்தியாய் நான் வாழ்ந்திடவே நடத்தும் இயேசப்பா-2

எஸ்தர் ராணி போல நானும் கேட்கிறேனுப்பா
போராடி ஜெயம் பெறவே நடத்தும் இயேசப்பா-2

ரூத்தை போல உம்மை நானும் கேட்கிறேனப்பா
கீழ்ப்படிந்து நான் நடக்க நடத்தும் இயேசப்பா-2 -அப்பா

Appa Appa Yesappa Oliyil Nadappom song lyrics in English

Appa Appa Appa Appa Yesappa
Sinna pillai koopidurean kealungappa -2
Ummosu Pesanum Yesappa
Thooya Aavi Gnanam Arivu Thaangappa -2- Appa

Samuvelai Pola Naanum keatkirenappa
Um Siththam Pola Ennai Nadathumappa -2

Salomonai Pola Naanum Keatkireanappa
Gnanam Thanthu Ennai Neerae Nadathum Yesappa -2

Thaaveetharasan Pola Naanum keatkirenappa
Thuthithu Paada Varathai Thanthu Nadathum Yesappa -2

Annalai Pol Ummai Naanum keatkirenappa
Bakthiyaai Naan Vaalnthidavae Nadathum Yesappa -2

Easthe Raani PolaNaanum keatkirenappa
Poraadi Jeyam Peravae Nadathum Yesappa -2

Ruthai Pla Ummai naanum keatkirenappa
Keeazhpadinthu Naan nadakka Nadathum Yesappa -2 – Appa

அப்பா அப்பா இயேசப்பா song lyrics, Appa Appa Yesappa song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo