Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame
Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame
- உம்மை போல யாரும் இவ்வுலகிலில்லை
உம்மையன்றி எதிலும் என் நம்பிக்கை இல்லை
உம்மை மட்டுமே நான்சார்ந்து இருப்பேன்
ஏசுவே என் நேசரே எனகெல்லாம் ஆனிரே
ஆராதனை உமக்கே ஆராதனை
ஏசுவே உமக்கேஆராதனை
- என்னை முற்றிலும் நான் கொடுத்துவிட்டேன்
உம் வசனத்தால் என்னை கழுவிடுமே
உந்தன்சித்தம்போல்என்னைநடத்திடுமே
தூய ஆவியால் என்னை நிரப்பிடுமே - உம் வழிகளில் நான் நடந்திடவே
வழிநடத்தும் எந்தன் வழிகாட்டியே
விசுவாசத்தில் நான் வளர்ந்திடவே
கிறிஸ்து என்னும் பாறையில் நிற்கச் செய்யுமே
Malayalam Song Angekku Aradhana Translation to Tamil
Angeppolen Daivame Tamil Translation song lyrics