Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை
Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
கூப்பிடும் வேளையில்-2
அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே
- கூப்பிடும் நேரம் அன்பாய் இறங்கிடும் தூய ஆவியே
வாஞ்சையாய் இருப்போர் மீது அமர்ந்திடும் தூய ஆவியே – 2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே – 2 - கிருபையின் வரங்கள் எனக்கு தந்திடும் தூய ஆவியே
ஆவியின் வரங்களால் என்னை நிறைத்திடும் தூய ஆவியே-2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே-2 - அக்கினி மயமான நாவுகள் தந்திடும் தூய ஆவியே
பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் தருகிற ஆவியே – 2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே – 2
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியே
வறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
ஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2
Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics