அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum
அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum
அன்பினை ருசித்திரு என்பதும் தவறா…
அதனால் இடிப்பது ஆலய சுவரா… (2)
பிறரையும் நேசி என்றால் ஆ…ஆ….
பிறரையும் நேசி என்றால்
பிதற்றல் ஆகுமா…
பித்தனாகி போனதென்றால் அத்துணையும் தீருமா…. (2)
1.பாவத்தை ஏற்காதே… பாதாளத்தில் வீழாதே… (2)
பாரெல்லாம் மாயையே படுகுழி தேடாதே… (2)
மனிதம் என்பது ஆ…ஆ….
மனிதம் என்பது
மாற்றத்தில் தோனுமா….
மண்னென நினைந்ததால் மறுமையும் காணுமா (2) – அன்பினை ருசித்திரு…
2.சாட்சியாய் பிழைத்திரு… சத்தியதில் நிலைத்திரு… (2)
காட்சிகள் மறுத்திடு கவலைகள் மறந்திடு… பிறப்பின் உண்மையை…. ஆ…ஆ…
பிறப்பின் உண்மையை
உள்ளவரை நினைத்திரு
பிள்ளையாய் பிறந்தது பெருமை என நினைத்திரு (2) – அன்பினை ருசித்திரு
Anbinai Rusithiru Enbathum song lyrics in English
Anbinai Rusithiru Enbathum Thavara
Athanaal idippathu aalaya suvaraa-2
Piraraiyum Neasi entraal Aa Aa
Piraraiyum Neasi entraal
Pithattral aaguma
piththanagi ponathentraal aththunaiyum Theeruma -2
1.Paavaththai yearkathae paathalaththil veelathae -2
Paarellam maayaiyae Padukuli Theadathae -2
Manitham enbathu Aa Aa
Manitham Enbathu
Mattraththil Thonuma
Mannena ninainthaal marumaiyum Kaanuma-2 – Anbinai Rusithiru
2.Saathichaai pilaithiru Saththiyaththil nilaithiru -2
Kaatchigal marathidu Kavalaigal maranthidu Pirappin
Unamaiyai Aa Aa
Pirappin unmaiyai
Ullavarai ninaithiru
Pillaiyaai Piranthathu Perumai Ena Nianithiru -2 -Anbinai Rusithiru