Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும்

Deal Score0
Deal Score0

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும்

அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார்

அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய்
பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை
ஒப்பில்லாத வான் பரனை
சத்தியனை நித்தியனை கன்னி மரி
பாலகனை போற்றிப் பாடுவோம்

1.விந்தையாய் இந்தப் பூவில்
நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில்
தேவ பாலன் அதிசயமாயினார்
பாலனைப் போற்றுவோம்

2.கோனவர் பணிந்து போற்ற
ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை
மீதில் தேவ பாலகன் துயில்கிறார்
பாலனைப் போற்றுவோம்

Anbin Vaazhthukkal Engum Tamil Christmas song lyrics in English

Anbin Vaazhthukkal Engum kooruvom
Measiya Yesu Rajan paaril thontrinaar

Aelluya keetham paadi aananthamaai
Paattupaadi vinmaniyai kanmaniyai
oppillatha vaan paranai
saththiyanai niththiyanai kannimari
paalaganai pottriduvom

1.Vinthaiyaai intha Poovil
ninthaikal yaavum yearkka kanthaiyil
deva paalan athisayamayinaar
paalanai pottruvom

2.Konavar paninthu pottra
gananiyar viyanthu vaaltha pullanai
meethi deva paalagan thuyirkiraar
paalanai pottruvom

    Jeba
        Tamil Christians songs book
        Logo