Anbin Niraivae Yesu Iraiva song lyrics – அன்பின் நிறைவே இயேசு இறைவா
Anbin Niraivae Yesu Iraiva song lyrics – அன்பின் நிறைவே இயேசு இறைவா
அன்பின் நிறைவே இயேசு இறைவா
அகிலம் முழுதும் அன்பால் நிரப்பும்
மழலை முகத்தில் ஏழை விழியில்
அயலான் தேவையில் உம்மைக் காண்பேன்
விந்தை நிறைந்த இயற்கைப் படைப்பில்
நிறைவாய் நீ அதைக் காண வில்லை
உமது உருவம் சாயும் மூச்சு
எனது படைப்பில் கொடுத்து மகிழ்ந்தாய்
பெயரைச் சொல்லி அழைக்கும் தேவா
அன்பைப் பகிரும் இதயம் பொழிந்தாய்
வாழும் வார்த்தை எனக்குள் நிறைப்பாய்
வாடும் மனதில் ஆற்றல் தருவாய்