Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே
Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே
அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே ஆதி அன்பு குறையாமல் வாழ வேண்டுமே-2 ஆவியான என் அன்பு தெய்வமே அனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே – 2
1.அப்பாவின் அருகில் அனுதினம் அமர்ந்து உயர் குல கனியை தப்பாமல் தரனும்
2.பாவத்தை வெறுத்து சோதனை ஜெயித்து வேர் ஊன்றி விருட்சமாக வளர்ந்திட வேண்டுமே
3.மறைவு கட்டின நீர் ஊற்றாக பரவி பாய்ந்து தேசங்களை ஆசீர்வதிக்கனும்
4.மணவாளரே என் துணையாளரே நிறைவான பரிசு என்றும் நீர்தானே