அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga

Deal Score0
Deal Score0

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
சொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்க
இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க
இதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்து
பாருங்க – ஐயா கொஞ்சம் கேளுங்க

1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க – நான்
பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க

2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க -2
உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க

3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க

Alleluya pattukarangan song lyrics in english

Alleluya pattukaranga naanga
ellam yesappavin sonthakaranga
sonthakaranga enakku rombaperunga
yesappa anbinilae vanthu paarunga
idhyaththai thanthu paarunga amma vanthu
paarunga aiya konjam kelunga

1.Aadatha Aattamellam aadi vanthenga – naan
paadatha paattu ellam paadi vanthenga
Alleluya Alleluya Alleluya -2
Theadatha deivam ellam theadi vanthenaga
theadi vantha yesuvaiyae paadi vanthenaga

2.Maaligai maadangalai keatkavillainga
unga ponnaiyum porulaiyum keatkavillainga
Alleluya Alleluya Alleluya -2
kettupona idhayaththaiyae keatkuranga-2
ullathilae yesu vaala thudikkiranga

3.Pattam pathi ellaam paranthu pogunga
intha ketta gunamellaam maari poguthunga
Alleluya Alleluya Alleluya -2
nalla vazhi tharupavarum yesu thaanunga
antha vazhi vendumanaal vanthu paarunga

அல்லேலூயா பாட்டுக்காரன் || Tamil christian songs || Arputhar ||அற்புதர்

Jeba
      Tamil Christians songs book
      Logo