Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே

Deal Score+1
Deal Score+1

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே

அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே
துதியுங்கள் கர்த்தரின் ஜனங்களே
இன்று முதல் என்றென்றைக்கும்
துதித்திடுவோம்

சூரியன் உதிக்கும் திசை தொடங்கி
அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்
கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும்

1.கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல்
உயர்ந்தவர்- அவரின் மகிமை
வானங்களின் மேல் உயர்ந்தது -2

  1. சிறியவனை அவர் புழுதியிலிருந்து
    தூக்குகிறார் – எளியவனை அவர்
    குப்பையிலிருந்து உயர்த்துகிறார்- 2
  2. கர்த்தர் உனக்கு பெரிய காரியம் செய்வார்
    ஆறுதல் தந்து அதிசயமாய்
    உன்னை நடத்துவார் -2

Alleluya Kartharin Oozhiyarae song lyrics in english

Alleluya Kartharin Oozhiyarae
Thuthiyungal kartharin Jananglae
Intru muthal entrentraikkum Thuthithiduvom

Sooriyan uthikkum thisai thodangi
Athu Asthamikkum thisai varaikkum
Karthar Naamam ennaalum uyarthapadum

1.Karthar Ella Jaathikalain mael
Uyarnthavar Aavrin Magimai
Vaanangalin Mael uyarnthathu -2

2.Siriyavanai Avar puluthiyilirunthu
Thookkukiraar Eliyavanai Avar
Kuppaiyilirunthu Uyarthukiraar-2

3.Karthar unakku periya kaariyam seivaar
Aaruthal Thanthu Athisayamaai
Unnai nadathuvaar -2

Alleluya Kartharin Oozhiyarae lyrics, Alleluya kartharin oozhiyare lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo