Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம் பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவர்க்கு அல்லேலூயா
- தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களி கூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே - தோல்வியெல்லாம் துதிகளினாலே
ஜெயமானது அல்லேலூயா
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே - இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையானது அல்லேலூயா
ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே
Alleluya Alleluya Nam yesuvukku song lyrics in English
Alleluya Alleluya Nam yesuvukku Alleluya
Nam pithavukku Alleluya
Aaviyanavarkku Alleluya
1.Thooya ullam thuthikalinalae
deva aalayam Alleluya
Thuthi piranthiduthae en naavinilae
kazhi koornthiduthae en irudhayamae
pearanantham Aananthamae
2.Thoalviyellaam thuthikalinalae
jeyamanathu alleluia
ini bayamumillai oru kalakkamillai
en vaalvinilae ini tholviyillai
entha nearamum jeyam jeyamae
3.Yesuvin naamam thuthiyalae
magimaiyanthu Alleluya
oh thuthi Magimai avar oruvarukkae
mulu irudhayam en neasarukkae
pear pugalellaam yesuvukkae
Alleluya Alleluya Nam yesuvukku lyrics, Alleluya Nam yesuvukku lyrics,Nam yesuvukku Alleluya lyrics