அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae
அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae
அபிஷேக நாதரே அக்கினிநேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே -2
- ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக அபிஷேகித்திடுமே - ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்பவரே
சுவிசேஷகனாக தீர்க்கதரிசியாக அபிஷேகித்திடுமே - தாவீதின் குமாரனாய் இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும் அபிஷேகித்திடுமே - உன்னத பெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே அபிஷேகித்திடுமே
Abishega Natharae Akkini Nesarae song lyrics in English
Abishega Natharae Akkini Nesarae
Vallamaiyodu Engai Naduvil
Ulavi vaarumae-2
1.Aaron Sirasinilae Oottrapattavarae
Aasaariyaraga Rajakkalaga Abishegiththidumae
2.Aanantha Thailathinaal Abishegam Seibavarae
Suvisheganaga Theerkkatharisiyaga Abishegiththidumae
3.Thaaveethin Kumaranaai Irangi Vanthavarae
Varangalinaalum Vallamaiyinaalum Abishegiththidumae
4.Unnatha belathinaal ullaththai nirappumae
Ummai polakkumae Maruroobagavae Abishegiththidumae
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Waltz T-135 E 3/4