Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
பூமியில் வாழும் மனிதர்களுக்கு
பத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரே
பூமியில் வாழும் மனிதர்களுக்கு
சொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2
1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்
என்னையன்றி வேறே தேவன் இல்லை
யாதொரு சொரூபமும் வேண்டாம்
யாதொரு விக்கிரகமும் வேண்டாம்
கர்த்தரின் கட்டளையை
கவனமாய் கை கொண்டால் வைப்பார்
உன்னை மேன்மையாக வைப்பார்
அவரின் சத்தத்துக்கு
உண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்
உன்னை மேன்மையாக வைப்பார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
2.தேவனின் நாமத்தை வீணாய்
ஒருபோதும் வழங்காதிருப்பாய்
ஏழாம் நாள் ஓய்வு நாளாய்
பரிசுத்தமாய் ஆசாரிப்பாய்
கர்ப்பத்தின் கனியையும்
நிலத்தின் கனியையும் தருவார்
உன்னை ஆசீர்வதித்து வைப்பார்
பிசையும் தொட்டியையும்
உந்தன் கூடையையும் நிரப்புவார்
உன்னை ஆசீர்வதித்து நிரப்புவார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
3.உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு
பெற்றோரை கணம் பண்ண வேண்டும்
உள்ளத்தில் கோபம் கொள்ள வேண்டாம்
கோபத்தால் கொலை செய்ய வேண்டாம்
உனக்கு விரோதமாய்
எழும்பும் ஆயுதங்கள் முறியும்
உன் கண்கள் அதை காணும்
உந்தன் சத்துருக்கள்
ஏழு வழியாய் ஓடுவார்
உன் கண்கள் அதை காணும்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
4.விபச்சார பாவம் செய்ய வேண்டாம்
கண்களால் இச்சை செய்ய வேண்டாம்
களவென்னும் பாவம் செய்ய வேண்டாம்
களவால் செல்வம் சேர்க்க வேண்டாம்
கர்த்தரின் நாமத்தை
தரிப்பிக்கும் ஜனமாக வைப்பார்
உன்னை நிலைப்படுத்துவார்
உந்தன் தேசத்தில்
ஏற்ற காலத்தில் பொழியும்
மழை பொழிய செய்வார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
5.பொய் சாட்சி சொல்லவே வேண்டாம்
நாவலே கொலை செய்ய வேண்டாம்
பிறரின் பொருள் மீது இச்சை வேண்டாம்
இச்சையால் பாவம் செய்ய வேண்டாம்
வாசல்கள் வழியாக
நகரத்தில் பிரவேசிக்க செய்வார்
ஜீவ விருட்சத்தின்
அதிகாரம் உனக்கு தருவார்
அவர் உன்னோடு இருப்பார்
ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
பூமியில் வாழும் மனிதர்களுக்கு
பத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரே
பூமியில் வாழும் மனிதர்களுக்கு
சொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2
Aayiram Thalaimuraigal Aasirvathipaar tamil Christian song lyrics in english
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
Mudivilla irakkangalal mudisootuvaar
Boomiyil Vaazhum manidharkaluku
Patthu Kattalai devan eludhi Thandharae
Boomiyil Vizhum manidharkaluku
Sondha viralinaal devan eludhi thandharae -2
1.Ennaiyandri verae devan vendam
Ennaiyandri verae devan illai
Yadhoru sorubamum vendam
Yadhoruvikragamum vendam
Kartharin kattalaiyai
Kavanamai kai kondal vaipaar
Unnai meanmaiyaga vaipaar
Avarin saththathuku
Unmaiyai sevi koduthal vaipaar
Unnai meanmaiyaga vaipaar
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
2.Devanin naamaththai veenaai
Orupodhum valankathirupaai
Yealaam naal ooivu naalaai
Parisuthamaai aasarippaai
Karpaththin Kaniyaiyum
Nilaththin kaniyaiyum tharuvaar
Unnai Aasirvathithu vaipaar
Pisaiyum thottiyaiyum
Undhan koodaiyaiyum nirapuvaar
Unnai aasirvathithu nirappuvaar
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
3.Un vaalnaal needithirupadharkku
Pettrorai ganam panna vendum
Ullaththil kobam kola veandam
Kobaththaal kolai seiya vendam
Unakku virodhamaai
Elumbum Aayudhangal muriyum
Un Kangal Athai kaanum
Unthan saththurukkal
Yealu vazhiyaga ooduvaar
Un kangal athai kaanum
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
4.Vibachaara paavam seiya vendaam
Kangalaal itchai seiya vendaam
Kalavennum paavam seiya vendaam
Kalavaal Selvam searkka vendaam
Kartharin Naamaththai
Tharippikkum janamaga vaipaar
Unnai nilaipaduthuvaar
Undhan deasaththil
Yeattra kaalaththil pozhiyum
Mazhai pozhiya seivaar
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
5.Poi Saatchi sollavae vendaam
Naalvalae kolai seiya vendaam
Pirarin porul Meethu itchai vendaam
Itchaiyal paavam seiya vendaam
Vaasalgal vazhiyaga
Nagarathil piravesikka seivaar
Unnai Aavarodu searpaar
Jeeva virutchathin
Adikaram unakku tharuvaar
Avar unnodu irupaar
Aayiram Thalaimuraigal Aasirvathipaar
Mudivilla irakkangalal mudisootuvaar
Boomiyil Vazhum manidharkaluku
Patthu Kattalai devan eludhi Thandharae
Boomiyil Vizhum manidharkaluku
Sondha viralinal devan eludhi thandharae -2
10 commandments blessing song lyrics in tamil