ஆவியைப் பொழியும் தேவா – Aaviyai Pozhiyum Deva
ஆவியைப் பொழியும் தேவா – Aaviyai Pozhiyum Deva
ஆவியைப் பொழியும் தேவா
ஆவியைப் ஊற்றும் தேவா
பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது
இக்கூட்டம் நடுவில் தேவா
- எலியாவின் அக்கினி வேண்டும்
அக்கினி ஜுவாலையாய் மாற்றும்
பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க
சாத்தானை ஜெயிக்க வேண்டும் - ஆரோனின் அபிஷேகம் வேண்டும்
பொங்கி வழிந்திட வேண்டும்
நோய்களை நீக்கி பேய்களை விரட்டி
நிரப்பி ஊற்றிட வேண்டும் - மேல் வீட்டின் அறையில் பொழிந்த
அக்கினி அபிஷேகம் வேண்டும்
அனலாய் வாரும் தணலாய் எரியும்
பரிசுத்த ஆவியே வாரும்
Aaviyai Pozhiyum Deva song lyrics in English
Aaviyai Pozhiyum Deva
Aaviyai Oottrum Deva
Paraloga Akkini Irangattum Ippothu
Ikkattum Naduvil Deva
1.Eliyavin Akkini Vendum
Akkini Joovalaiyaai Maattrum
Paavaththai Tholaikka Saabaththai Erikka
Saaththanai Jeiyikka Vendum
2.Aaronin Abishegam vendum
Pongi vazhinthida vendum
Noaikalai neekki peaigalai viratti
Nirappi oottrida vendum
3.Mel veettin araiyil pozhintha
Akkini Abishegam vendum
Analaai Vaarum kanalaai eriyum
Parisutha Aaviyae vaarum
R-Disco T-120 D 2/4