ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum

Deal Score0
Deal Score0

ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum

ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் படி நாடு
இயேசு உன் உள்ளே வர இன்றைக்கே நீ மன்றாடு

  1. வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது உலகம்
    பாவத்தின் பலன் நரகம் உன் பாவம் வெறும் உலகம்
    வா வா கிருபை அழைக்குது அவர் சிலுவை
  2. பொய்யுலகை நம்பாதே போதும் என்று சொல்லாதே
    ஆசை காட்டி மோசம் செய்யும் ஆஸ்தியின் மேல் சாராதே
  3. வானத்தின் கீழ் எங்கும் காணும் பூமி
    மேல் எங்கும் இயேசு நாமம் இல்லாமல்
    இரட்சிப்பு அடைய வழியில்லை
  4. கல்வாரியை நோக்கிப்பார் உன் கவலை
    யாவும் போக்குவார் வல்ல தூய இரத்தத்தால்
    உன் வாதை துன்பம் நீக்குவார்

Aathuma Ratchippai Nee Adaiyum song lyrics in english

Aathuma Ratchippai Nee Adaiyum padi naadu
Yesu un ullae Vara Intaikkae Nee Mantraadu

1.Vaalibaththin Paruvam Valuva Irukkuthu Ulagam
Paavaththin Balan Naragam un paavam verum ulagam
Va vaa Kirubai Alaikkuthu Avar siluvai

2.Poi ulagai nambathae pothum Entru sollathae
Aasai Kaatti Mosam seiyum Aasthiyin Mael Saarathae

3.Vaanaththin Keezh Engum kaanum Boomi
Mael Engum Yesu naamam illamal
Ratchippu Adaiya vazhiyillai

4.Kalvaariyai nokkipaar un kavalai
Yaavum Pokkuvaar Valla thooya Raththathaal
Un Vaathai thunbam Neekkuvaar

R-Rock Shuffle T-120 Em 6/8

godsmedias
      Tamil Christians songs book
      Logo