Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க
Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க
ஆராதிக்க உம்மை ஆராதிக்க
இன்று ஆராதிக்க கூடியுள்ளோம்
ஊற்றுமையா நிரப்புமையா
உன்னத பரலோக அபிஷேகத்தால் -2
- உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் - நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம் - அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்
Aarathikka Ummai Aarathikka song lyrics in english
Aarathikka Ummai Aarathikka
Intru Aarathikka Koodiyullom
Ootrumaiya Nirapumaiya
Unnatha Paraloga Abishehathaal -2
1.Unnatharae Ummai Aarathippom
Uyarnthavarae Ummai Aarathippom
Vallavarae Ummai Aarathippom
Vazhikaattiyae Ummai Aarathippom
2.Nambikkaiyae Ummai Aarathippom
Nangooramae Ummai Aarathippom
Pugalidamae Ummai Aarathippom
Pugalchi Neerae Ummai Aarathippom
3.Arputharae Ummai Aarathippom
Adaikkalamae Ummai Aarathippom
Parisutharae Ummai Aarathippom
Parikaariyae Ummai Aarathippom
Bishop . ஞான பிரகாசம்
R-Rock shuffle T-130 D 6/8