Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics – ஆராதனைக்குரியவர் ஆராதனை

Deal Score0
Deal Score0

Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics – ஆராதனைக்குரியவர் ஆராதனை

ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர் -2
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை -2

  1. செங்கடல் பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன் (2)
  2. மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் – என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார் பிரதான ஆசாரியரே – மகா (2)
  3. கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரைத் துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார் ராஜாவை துதித்திடுவேன் – இயேசு (2)

Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics in english

Aarathanaikkuriyavar Aarathanaiku Paathirar
Aarathanai Naayagar -2
Naan Aarathippean En Yesuvai -2

1.Sengadal Pilanthu Vazhi Koduthaar
saththamaai Thuthithiduvean
Yoarthanai Udaithu Kaanaan Thanthaar
Yohovai Thuthithiduvean -2

2.Magimai thuranthu mannil vanthaar
mannanai Thuthithiduvean En
Vaalvin Pirachanaigal purinthu kolvaar
Pirathan Aasariyarae – Maha-2

3.Kallarai thiranthu Uyirthelunthaar
Kartharai Thuthithiduvean
Pithavain Valappakkam sentramarnthaar
Raajvai thuthithudvean – Yesu -2

Rev. சைமன் ஜாஷ்வா
R-Polka T-125 Cm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo