Aarathanai seikirom Aavi Aathma song lyrics – ஆராதனை செய்கிறோம் ஆவி

Deal Score0
Deal Score0

Aarathanai seikirom Aavi Aathma song lyrics – ஆராதனை செய்கிறோம் ஆவி

ஆராதனை செய்கிறோம் -2
ஆவி ஆத்மா சரீரமும் சேர்ந்து
ஆராதனை செய்கிறோம்
ஆராதனை ஆராதனை -2

  1. ஆயிரம் ஆயிரம் தூதரோடு
    ஆவியில் உண்மையாய் ஆராதிப்போம்
    அன்பரை ஆராதிப்போம்
  2. பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடி
    பரலோக தேவனே ஆராதிப்போம்
    பரமனை ஆராதிப்போம்
  3. இரண்டு மூன்று பேர் கூடும் போது
    நடுவில் வருவார் ஆராதிப்போம்
    நாமெல்லாரும் ஆராதிப்போம்
  4. மேகங்கள் மீது வருகிறார்
    ஆயத்தமாக ஆராதிப்போம்
    ஆவலாய் ஆராதிப்போம்

Aarathanai seikirom Aavi Aathma song lyrics in english

Aarathanai seikirom -2
Aavi Aathma Sareeram Searthu
Aarathanai seikirom
Aarathanai Aarathanai -2

1.Aayiram Aayiram Thootharodu
Aaviyil Unmaiyaai Aarathippom
Anbarai Aarathippom

2.Parisuthar Parisuthar Entrum Paadi
Paraloga devanae Aarathippom
Paramanai Aarathippom

3.Irandu Moontru Pear koodum pothu
Naduvil Varuvaar Aarathippom
Naamellaarum Aarathippom

4.Meagangal Meethu Varukiraar
Aayaththamaga Aarathippom
Aavalaai Aarathippom

Rev.இறையண்பு V.வாண்

Jeba
      Tamil Christians songs book
      Logo