ஆராதனை தேவனுக்கே – Aarathanai Devanukkae
ஆராதனை தேவனுக்கே – Aarathanai Devanukkae Tamil Christian song lyrics in English, Written by V.M. Samuvel.vissco praises
ஆராதனை ஆராதனை ஆராதனை தேவனுக்கே
இவ்வேளையிலும் தேவன் ஒருவருக்கே
பரலோகத்தின் தேவனுக்கே
இவ்வேளையிலும் தேவனுக்கே
பரலோகத்தின்தேவன் ஒருவருக்கே
என் வாழ்நாளெல்லாம் ஆராதனை-2- ஆராதனை
1.நான் பாதைமாறி இனி பாவத்தில் விழமாட்டேன்
நான் சாபமான பாதையில் நடக்கமாட்டேன்-2
எந்த துயரம் எனக்கு நேரிட்டாலும்
என் தேவன் என்னை என்றும் காத்துக்கொள்வார்-2 -ஆராதனை
2.நான் துயரத்தின் நாட்களை கண்டதில்லை
நான் துக்கமாக என்றும் இருந்ததில்லை-2
என் வாழ்வில் நீரே என்றும் சந்தோசமே
என் வாழ்வில் நீரே என்றும் பேரின்பமே-2 -ஆராதனை
3.எனக்கு வாக்களித்த என் தேவன் உயிருள்ளவர்
என் தேவன் என்னை என்றும் உயர்த்துவார்-2
என் ஆவி என்னை விட்டு பிரியுமட்டும்
நான் என் தேவனை மட்டும் ஆராதிப்பேன்-2 -ஆராதனை
Aarathanai Devanukkae Song Lyrics In English
Aarathanai Aarathanai Aarathanai Devanukkae -2
Evvealaiyilum Devan oruvarukkae
Paralokaththin Devanukkae
Evvealaiyilum Devanukkae
Paralokaththin Devan oruvarukkae
En Vaalnalellaam Aarathanai -2 – Aarathanai
1.Naan Paathaimaari Ini Paavaththil Vizhamattean
Naan Saabamana Paathaiyil Nadakkamattean-2
Entha Thuyaram Enakku Nearittalum
En Devan Ennai Entrum Kaathukolvaar-2 – Aarathanai
2.Naan Thuyarathin Naatkalai Kandathillai
Naan Thukkamga Entrum Irunthathillai-2
En Vaalvil Neerae Entrum Santhosamae
En Vaalvil Neerae Entrum Perinbamae -2 – Aarathanai
3.Enakku Vaakkalitha En Devan Uyirullavar
En Devan Ennai Entrum Uyarthuvaar-2
En Aavi Ennai Vittu Piriyumattum
Naan En Devanai Mattum Aarathippean -2 – Aarathanai