Aarathanai Aarathanai En Anbarae song lyrics – ஆராதனை ஆராதனை என் அன்பரே
Aarathanai Aarathanai En Anbarae song lyrics – ஆராதனை ஆராதனை என் அன்பரே
ஆராதனை ஆராதனை
என் அன்பரே என் நேசரே உமக்கே (2)
- தாயின் கருவில் கண்டவரே
தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே (2) - எனக்காய் யாவையும் செய்பவரே
உண்மையைக் காக்கும் உத்தமரே - நன்மையால் நிரப்பும் நல்லவரே
கிருபை பொழியும் விண் மேகமே - பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
நோய்களை நீக்கும் பரிகாரியே
Aarathanai Aarathanai En Anbarae song lyrics in english
Aarathanai Aarathanai En Anbarae
En Nesarae Umakkae (2)
1.Thaayin Karuvil Kandavarae
Thaangi Sumakkum Sumai Thaangiyae(2)
2.Enakkaai Yaavaiyum Seibavarae
Unmaiyai Kaakkum Uththamarae
3.Nanamaiyaal Nirappum Nallavarae
Kirubai Pozhiyum Vin Megamae
4.Paavangal Pokkum Parisutharae
Noaikalai Neekkum Parikaariyae
Rev. மெல்வின் மனாசே
R-Disco T-125 Em 2/4