Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவன் நீரே
உந்தன் நாமத்தோடவே என் பெயரை
இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன்
- தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க - சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோவை
அவியாமல் அக்கினியில காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம் - பவுலையும் சீலாவையும் சிறையினிலே
கட்டுகளை அறுத்து காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க
Aabirahamin Devanae Eesaakkin devanae song lyrics in English
Aabirahamin Devanae Eesaakkin devanae
Yahobin Devan Neerae
Unthan Naamathodaevae En peyarai
Inaiyumae Aanantham Adainthiduvean
1.Thaaniyealin Devan Neerae
Singaththin Vaayai Kattineerae
Devathi Devanae Vaalka
Raajathi Rajavae Vaalka
2.Saathrak Mesakh Aabeth Nehovai
Aaviyamal Akkiniyila Kaathavarae
Paathukaakkum Yesu Naamam
Paralogam Searththidum Naamam
3.Pavulaiyum Sheelavaiyum Siraiyinilae
Kattukalai Aruthu Kaathavarae
Parisutha Aaviyae Valka
Thiriyega Devanae Vaalka
pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Slow Rock T-120 F 6/8