பெத்தலைப் பிறந்த பாலா – Bethalai Pirantha Bala
பெத்தலைப் பிறந்த பாலா – Bethalai Pirantha Bala Tamil Christmas carol songs lyrics, written, tune and sung by A. Rajasingh.CMS Church, Kaluthur.
பெத்தலைப் பிறந்த பாலா ஆரிராரிரோ
தாலேலோ ஆரிராரிரோ
தாலேலோ ஆரிராரிரோ
ஆகுடிலினில் உதித்த ஏழை பாலகா
தியாகத்திற்கோர் எல்லை சொல்லலாகுமோ பாலா – 2
நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்காரே
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டாரே – 2
பாவம் போக்க பாரில் வந்த பாலன் இயேசுவை
பாடி ஆடி வாழ்த்தி நாமம் போற்றிடுவோமே -2
பெத்தலைப் பிறந்த பாலா song lyrics, Bethalai Pirantha Bala song lyrics, Tamil christmas songs
Bethalai Pirantha Bala song lyric in English
Bethalai Pirantha Bala Aarirariro
Thalealo Aarirariro -2
Aakudilinil Uthitha Yealai Balaga
Thaiyathirkoar Ellai Sollalagumo Bala-2
Namakku Oru Paalagan piranthirukarae
Namakku oru Kumaran Kodukkapattarae -2
Paavam pokka Paaril Vantha balan Yesuvai
Paadi Aadi Vaalthi Naamam Pottriduvomae-2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- ‘பெத்தலைப் பிறந்த பாலா – Bethalai Pirantha Bala’ is a Tamil Christmas carol written, tuned, and sung by A. Rajasingh.
- The song includes repetitive phrases like ‘ஆரிராரிரோ’ and celebrates the birth of Jesus.
- The lyrics convey joy and gratitude, highlighting the gift of a child to humanity.
- It features both Tamil lyrics and an English translation of the song.
- The article provides a link to a YouTube performance of the song.

